எப்போது ஆரம்பிக்கும் என்று அவனுக்கு தெரியவே தெரியாது.
விவரம் தெரிந்த நாளிலிருந்தோ பொம்மைகளினூடோ புத்தகப் பையிலோ பக்கத்து வீட்டு பெண்ணிலோ வளையல் துண்டுகளிலோ அலுவலகத்திலோ படுக்கையிலோ கனவிலோ ஏதேனுமொன்றை தேடி கொண்டிருப்பதே அவனுக்கு வாடிக்கை.
தேடியவை கிடைத்துவிடும் ஒவ்வொரு முறையும் முதலில் மறந்து விடுவான். நிறுத்த வேண்டியது தேடுதல் என்பதை.
அவனை பொறுத்த மட்டில், சாகாவரம் பெற்றது அவனுடைய தேடல் மட்டுமே.
தேடலும் ஒரு வகை சுகம் ஆம் அதன் வேகம் அப்பப்பா...சிக்கும் வரை சிதறாது சிந்தனை...தேடல் தாங்க வாழ்க்கையை வழி நடத்துவதே....கடைசிவரி சுவை..பொம்மை புத்தகப்பை வளையல் துண்டுகளில் அலுவலகத்தில் படுக்கையில் ஆஹா...கனவிலும்...இது சுவாரஸ்யமான தேடல்தாங்க!!!!!
//தேடியவை கிடைத்துவிடும் ஒவ்வொரு முறையும் முதலில் மறந்து விடுவான். நிறுத்த வேண்டியது தேடுதல் என்பதை. //
-:)
சில்லறை வேதாந்தம்
தேடல் இல்லாமல் தொடங்கி ஏதும் தெரியாமல் பேசி தன் பேச்சே தேடலை தொடங்கிவைக்க எங்கெங்கோ அலைந்து தான் தான் என்று தெரிந்தபின்னும் தன்னை நம்பாது தொடக்கதுக்கே செல்வது.
-ஸ்ரீ ல ஸ்ரீ பித்தானந்த பித்தன் சுவாமிகள்http://paarvaigalpalavitham.blogspot.com/2009/05/blog-post_12.html
தேடியவை கிடைத்துவிடும் ஒவ்வொரு முறையும் முதலில் மறந்து விடுவான். நிறுத்த வேண்டியது தேடுதல் என்பதை. /// இவ்வளவுநாளும் வலையில் நான் தேடுவதெல்லாம்.....................................?
நல்லா இருக்குங்க கவிதை.. ஆனா பாருங்க தேடல் கவிதைகள் நிறைய இருக்கு... அதில் இது ஒன்று என்று ஆகிவிடாமல் தள்ளி நிற்பதுதான் சிறப்பாக இருக்கும்.
///நிறுத்த வேண்டியது தேடுதல் என்பதை.///
தேடல் நிறுத்திவிட்டால் இந்த உலகமே இயங்காது.... ஆதிகாலத்திலிருந்து மனிதன் சக்கரம் கண்டுபிடித்ததும் ஒரு தேடலே... இன்று எத்தனையோ சாதனைகள் நிகழ்வதும் ஒரு தேடலே..
சச்சின் ஒரு பந்தை சிக்ஸருக்கு விரட்டுவது கூட ஒருவகையிலான தேடல்தான்!!!
உங்கள் கவிதையின் ஆரம்பம் வெகு ஜோர்... முடிவு சுமார்.
நன்றி டொன்லீ நன்றி ரோஸ் நன்றி பித்தன் நன்றி தேவா நன்றி நசரேயன் நன்றி ஆதவன் நன்றி ஆதிமூலகிருஷ்ணன் நன்றி வேத்தியன் நன்றி ரீனா நன்றி முத்துராமலிங்கம் நன்றி அமுதா நன்றி விசா நன்றி பார்சா குமாரன் நன்றி காயத்ரி
Stolen
-
ஓடிடியில் சாவகாசமாய் பார்க்க ஆரம்பித்த படத்தின் முதல் காட்சியே கவனிக்க
வைத்தது. மிக இயல்பாய் தொடர்ந்த அடுத்தடுத்த காட்சிகளில் ஒரு பதற்றம் தொற்ற
ஆரம்பித்...
அமெரிக்க இறக்குமதி வரி
-
அமெரிக்காவில் சென்ற வாரம் முதல் இந்தியப் பொருள்களுக்கான இறக்குமதி வரி
(tariff) 50% ஆக ஆகிறது. இதில் 25% இந்தியா ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய்
வாங்குகிற...
கடல் கடந்து விடக்கூடியதல்ல
-
அந்த வாகனத்தில் நாங்கள் ஏழுபேர் இருந்தோம். புசு புசுவென இப்படியும்
அப்படியும் அலையுமொரு ஜெய் – நிவியின் செல்ல நாய். அதற்கு அவர்கள் லோக்கி எனப்
பெயர...
நகைச்சுவை.
-
Type rest of the post here***********************
****வாஞ்ஜுர்****
*அனைத்து பதிவுகளும்* *>>>> *** இங்கே*** <<<< *
**************************
சவப்பெட்டியின் வாசகன்
-
ஒரு
சவப்பெட்டியாகத்தான்
இருந்திருக்கிறது
அந்த கவிதைப் புத்தகம்
கிழித்த பக்கத்தில்
என்ன கவிதை
இருந்திருக்கக்கூடும்
கவிதை வாசிக்க வந்தா
நசுங்கிச் செத்துப் ப...
”வட இந்தியாவைவிட தமிழ்நாடு பாதுகாப்பானது...!!!”
-
ஃபாத்திமாவின் தாயின் இந்தக் கூற்று எத்தனை வலி நிறைந்தது என்று எனக்குத்
தெரியும். ஏனெனில் நானும் என் மகனை இதைச் சொல்லித்தான் வட நாட்டில் படிக்க
அனுமதி மறுத்...
பெருங்கற்கள் சுமக்கும் குளம்- ’வேசடை’ நாவல்
-
*பெருங்கற்கள் சுமக்கும் குளம்*
*’வேசடை’ எனது புதிய சிறிய நாவல். ஒரு பட்டாவுக்காக அல்லாடிக் கொண்டிருக்கும்
எளிய வயதான மனிதனின் கதை. அதில் வந்துள்ள என்னுரை....
நான் சொன்ன பொருளாதார நெருக்கடி வந்து விட்டது...
-
நான் மூணு வருசமா சொல்லிகிட்டு இருக்கேன் 2019ல இந்தியா மிக பெரிய பொருளாதார
நெருக்கடியை சந்திக்கும்னு
சில மாதங்களுக்கு முன்னால் மூன்று வங்கிகளை ஒன்றாக இணைந்...
அகநாழிகை சிறுகதைகள்
-
‘அகநாழிகை’ முதல் இதழ் 2009ல் வெளியானது. 2017 வரை எட்டு இதழ்கள் மட்டுமே
வெளிவந்துள்ளன. ஏழாவது இதழ் ஸ்டாலின் ராஜாங்கம், ஜோ டி குரூஸ் ஆகிய இருவரின்
விரிவான ந...
தம் பெயர் இன்னதென்று அறியாப் பறவை : கினோகுனியா
-
கினோகுனியா - சிறுகதைத் தொகுப்பை அமேஸான் கிண்டிலில்
வாங்க https://www.amazon.in/dp/B077DHX1FX
பத்துக் கதைகளை கிண்டிலில் இப்படி மின்நூல் தொகுப்பாகக் க...
மௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்
-
தற்செயலாக நேர்ந்த ஒரு நிகழ்ச்சி போன்றதுதான், மெளனி எழுத்துத்துறையில்
நுழைந்தது 37 ஆண்டுகளுக்கு முன், படித்து விட்டு வேலைக்கென்று ஒன்றும்
போகாமல், கும்பக...
மீன்கள் துள்ளும் நிசி: கிண்டில் மின்னூல்
-
கவிஞர்.நிலாரசிகனின் மிகுபுனைவு கவிதைகள் கொண்ட தொகுப்பான "மீன்கள் துள்ளும்
நிசி" கவிதைநூல் தற்பொழுது அமேசானின் கிண்டில் மின்னூல் வடிவில் வெளியாகி
இருக்கி...
adwords find keywords
-
[image: adwords find keywords]
having the right keywords is the key to getting your ads to show on
relevant searches. but what if you’re not sure which o...
The Second Mother (2015)
-
எளிமையான காதாபாத்திரங்களும் தெளிவான திரைக்கதையும் அமையப்பெற்ற படங்கள்
எதார்த்த பிரதிகளால அமைவதில் வியப்பில்லை. பிரேசில் இயக்குநர் அன்னா
முலேர்ட்'ன் "Seco...
விடம்பனம் நாவல் வெளியீட்டு நிகழ்வு
-
மொழிபெயர்ப்புக் கருத்தரங்கம் ஒன்றில் பங்கேற்க ஜி.குப்புசமி வந்திருந்தார்.
உடன் வந்திருந்த நண்பர் ஒருவர் "நண்பா... உங்கள ஃபேஸ்புக்ல பார்த்திருக்கேன்"
என்...
டயபட்டீஸ் ப்ரோட்டக்கால்
-
டயபட்டீஸ் ப்ரோட்டக்கால் டயபட்டீஸ் / நீரிழிவு / சர்க்கரை நோயை விரட்ட
நியான்டர் செல்வனால் ஆரம்பிக்கப்பட்ட இந்த குழுமத்திற்கு (
https://www.facebook.com/grou...
மீராவின் குழலோசை
-
பெங்களூரின் குளிரையும் தாண்டி, மண்டபத்தின் ஒலிப்பெருக்கியில் இருந்து
மிதந்துவரும் நாதஸ்வர ஓசை, என் ரகசிய நினைவுகளை கிளறி, என்னை தடுமாறச் செய்து
கொண்டிருந...
பொற்கொல்லரும்,கலால் வரியும்..!!
-
ஆண்டுக்குஆண்டு தங்கநகை விற்பனை அதிகரிப்பு..!! ஆனால் நகைத்தொழில் மாபெரும்
நசிவு...!!! பொற்கொல்லர் சயனைடு சுவைத்து குடும்பத்துடன் தற்கொலை என்ற
செய்திகளும...
ஒரு காதல் கவிதை
-
என் சிறிய உருவம் காட்டி
ஆதாம் காலத்தில் மறுத்தாள் ஒருத்தி
தன் அழகைச் சொல்லி மறுத்தாள் இடையில் வந்தவள்
தாலி கட்டிய பாவத்திற்காய்
காதலிக்க வேண்டியவளுக்கோ
எல்ல...
Shame on you JEMO
-
கடைசியாக ஒரு இஸ்லாமிய திருமணத்திற்கு நாம் எப்போது அழைக்கப்பட்டிருக்கிறோம்?
கடைசியாக நம் விழாக்களில் ஓர் இஸ்லாமியர் எப்போது கலந்துகொண்டிருக்கிறார்? -
ஜெயமோ...
யார் இந்த அயோத்திதாசர் ? 1845-1914
-
அயோத்திதாசர் தமிழை அடித்தள மக்களின் நிலைப் பாடுகளிலிருந்து வாசித்தார். கால
அடிப்படையில் சைவத் தை விட சமண, பௌத்த சமயங்கள் மூத்தவை எனத் தமிழ் இலக்கியச்
சான்ற...
ஒரு உன்னத இசை அனுபவம் - பற்றியும் பற்றாமலும்
-
Coke Studio - Season 3 - ARR
நேற்று நம்ம யோ.யோ.வின் (http://kathaiezuthukiren.blogspot.in/) கருணையில்
கோக் ஸ்டூடியோ MTV சீசன் 3இல் ரஹ்மான் இசை மேற்பார்வை...
நீ நிரம்பிய உலகமும் நம் மனிதர்களும்
-
* சென்னை நகரின் ஒடுங்கிய மூலையில் அந்த பேருந்து நிலையம் இருந்தது.
பாரிமுனைக்குச் செல்ல வேண்டுமென்றால் 116 ஆம் நம்பர் பேருந்துக்காக
காத்திருக்க...
காவியத் தலைவன் - கண்கள் கூசும் திரைச்சீலை
-
மலையாளத்தில் அதன் சினிமா பிதாமகர் இயக்குநர் J.C. Daniel குறித்து உருவான ’
செல்லுலாய்ட்-2013’ பேசாமொழி படங்களின் நாயகன் எதிர்கொள்ளும் சிக்கல் குறித்து
ஆங்க...
புனைவுக்கு அப்பால்: பாகம் ஒன்று
-
*முன்குறிப்பு 1*: யாரையாவது சுட்டுக்கொல்வது, கார் அல்லது பைக் ரேஸ்
பந்தயங்கள், கால்பந்து, கிரிக்கெட், கூடைப்பந்து, குத்துச்சண்டை, மல்யுத்த
ஆட்டங்கள் வகையறா...
தொலைக்காட்சி அனுபவங்கள் - சந்தனமுல்லை
-
பப்புவுக்கு நாலரை வயதாகும் வரை வீட்டில் தொலைக்காட்சி இருந்தது.அவளோடு
சேர்ந்து நானும் டோராவெல்லாம் பார்த்திருக்கிறேன். "குளோரியாவின் வீடு" பப்புவை
விட எனக்...
புரை ஏறும் மனிதர்கள் - இருபது
-
*புரை ஏறும் மனிதர்கள் - இருபது *
இன்னும் ரியாத்தில்தான் இருக்கிறேன். சாப்பாடு எதுவும் கேன்சல் ஆகாததால்
வெளியில் செல்ல இயலவில்லை.
கேவிஆர் வீட்டிற்கு போக ...
பொறி
-
உங்கள் வீட்டில் எலி இருக்கிறதா? எங்கள் வீட்டில் இருக்கிறது. அப்படித்தான்
நான் நம்பிக்கொண்டிருக்கிறேன்.
அவ்வப்போது கிடைத்துவரும் சாட்சிகளின் படி, அப்படித்தா...
நாடகம் !
-
எச்சிலூற நா தொங்கவிட்டு
சிங்கநடை நடப்பது போல
பாவலாக்காட்டி
ஓடியும் ,
நின்று
சதிசெய்து பின்
மெல்ல பூனை நடை
நடந்தும் ,
திட்டமிட்ட
ஒரு நரியைப்போல
மாறு...
கோபல்ல கிராமம்
-
எங்கோ பிறந்து கால மாற்றத்தால் எங்கோ வாழ நேரிடும் அனைவருக்குமே ஒரு முன்கதை
சுருக்கமுண்டு. ஒரு மனிதருக்கே இது போன்ற அழியா நினைவுத்தடங்கள் உண்டென்றால்
ஒரு க...
நான் கண்ட கொழும்பு
-
*
கொழும்பு விமானநிலையத்தை விட்டு வெளியேவந்ததும் சிங்களதேசம் உங்களை
வரவேற்கிறது என்று பொருள்பட சிரித்தமுகத்துடன் பெரிய கட்டவுட்டில் வரவேற்றார்
"மன்னர்". யாழ...
31 comments:
நல்ல சிந்தனை
சினனச் சின்ன விசயங்களில் தேடலை தொடர்வதால் சில்லறை சிததாந்தம் என்று தலைப்பு வைத்து விட்டீர்களா செய்யது...?
கவிதை நல்லா இருக்கு செய்யது
//தேடியவை கிடைத்துவிடும்
ஒவ்வொரு முறையும் முதலில் மறந்து விடுவான்.
நிறுத்த வேண்டியது தேடுதல் என்பதை.//
மிகவும் ரசித்த வரிகள்...
அப்படி என்னாத்த தான் தேடுறானாம்?
இங்கேயும் ஒரு தேடல். எதார்த்தமான வார்த்தைகளோடு எடுப்பாக ஒரு கவிதை. நீங்க தொடர்ந்து கலக்குங்க செய்யது
தேடியவை கிடைத்துவிடும்
ஒவ்வொரு முறையும் முதலில் மறந்து விடுவான்.
நிறுத்த வேண்டியது தேடுதல் என்பதை.
அவனை பொறுத்த மட்டில்,
சாகாவரம் பெற்றது அவனுடைய
தேடல் மட்டுமே.
இது ரொம்ப நல்லா இருக்கு
// சில்லறை சித்தாந்தம் ! //
தலைப்பு நெம்ப சூப்பர்....!!!!
// ஒவ்வொரு முறையும் முதலில் மறந்து விடுவான். //
ஒருவேள அவன் சஞ்சய் ராமசாமியா இருப்பானோ.....???
/// அவனை பொறுத்த மட்டில்,
சாகாவரம் பெற்றது அவனுடைய
தேடல் மட்டுமே. //
நெம்ப கரக்ட் ... இது எல்லா மனிதனுக்குளையும் நெரிய இருக்கு...!!!
கலக்கல் கவிதை....!!! வாழ்த்துக்கள்....!!!!!
மீண்டும் ஒரு தேடுதல்...
யாராவது எதையாவது தேடிக்கொண்டுதான் இருக்கிறோம் வாழ்க்கையில்
அதை அழகான வரிகளில் உணர்த்திவிட்டீர் செய்யது...
ரொம்ப தேடுறீங்களோ??????
//முதலில் மறந்து விடுவான்.
நிறுத்த வேண்டியது தேடுதல் என்பதை//
ரசித்தேன்..
தேடலை நிறுத்திவிட்டால் வாழ்வில் சுவராஸ்யம் இருக்காது செய்யது..
//அவனை பொறுத்த மட்டில்,
சாகாவரம் பெற்றது அவனுடைய
தேடல் மட்டுமே.
//
இது எல்லோருக்கும் பொருந்தும்..
அருமையா எழுதிருக்கீங்க ஒற்ற வார்த்தையை வைத்து
நல்ல முன்னேற்றம்
வாழ்த்துக்கள் செய்யது
தேடலும் ஒரு வகை சுகம் ஆம் அதன் வேகம் அப்பப்பா...சிக்கும் வரை சிதறாது சிந்தனை...தேடல் தாங்க வாழ்க்கையை வழி நடத்துவதே....கடைசிவரி சுவை..பொம்மை புத்தகப்பை வளையல் துண்டுகளில் அலுவலகத்தில் படுக்கையில் ஆஹா...கனவிலும்...இது சுவாரஸ்யமான தேடல்தாங்க!!!!!
தேடல்கள் இருந்தால் நல்லதுதானே... சில்லறை தேறும் என்று சொல்லுகிறதோ இந்த சித்தாந்த கவிதை! நல்லா இருக்கு!
நன்றி சிந்தாமணி // முதல் பின்னூட்டத்திற்கு !!!
----------------------------
நன்றி புதியவன்..// நீங்க தான் எப்பவுமே பக்ன்சுவாலிட்டி ..
----------------------------
நன்றி வால்பையன்..//அதாங்க எனக்கும் தெரியல..
----------------------------
நன்றி நவாஸ் ..// உங்க சிறுகதை சூப்பர்.
----------------------------
நன்றி லவ்டேல் மேடி ..// பின்னூட்ட பெட்டியில பாதி இடத்த நீங்க தான் குத்தகைக்கு எடுத்துடறீங்க...( தொடருங்கள் )
----------------------------
நன்றி அபுஅஃப்ஸர்...// நலம் தானே ??
----------------------------
நன்றி தமிழரசி ..// உங்கள் பின்னூட்டம் எப்போதும் அழகு ..
----------------------------
நன்றி குடந்தை அன்பு மணி // வருகை மகிழ்ச்சியளிக்கிறது.
தேடல் உள்ளவரை வாழ்வில் ருசி இருக்கும்
து.ம. து படத்தில் வந்த பாடல்...ஞாபகத்துக்கு வருது
தேடியவை கிடைத்துவிடும்
ஒவ்வொரு முறையும் முதலில் மறந்து விடுவான்.
நிறுத்த வேண்டியது தேடுதல் என்பதை
\\
ரசித்த வரிகள்
அவனை பொறுத்த மட்டில்,
சாகாவரம் பெற்றது அவனுடைய
தேடல் மட்டுமே.
\\
தேடல் கூட ஒருவித அழகுதான்
மொத்ததில் உங்கள் தேடல் அழகு செய்யது
//தேடியவை கிடைத்துவிடும்
ஒவ்வொரு முறையும் முதலில் மறந்து விடுவான்.
நிறுத்த வேண்டியது தேடுதல் என்பதை.
//
-:)
சில்லறை வேதாந்தம்
தேடல் இல்லாமல் தொடங்கி
ஏதும் தெரியாமல் பேசி
தன் பேச்சே தேடலை
தொடங்கிவைக்க
எங்கெங்கோ அலைந்து
தான் தான் என்று தெரிந்தபின்னும்
தன்னை நம்பாது
தொடக்கதுக்கே
செல்வது.
-ஸ்ரீ ல ஸ்ரீ பித்தானந்த பித்தன்
சுவாமிகள்http://paarvaigalpalavitham.blogspot.com/2009/05/blog-post_12.html
தேடியவை கிடைத்துவிடும்
ஒவ்வொரு முறையும் முதலில் மறந்து விடுவான்.
நிறுத்த வேண்டியது தேடுதல் என்பதை.
///
இவ்வளவுநாளும் வலையில் நான் தேடுவதெல்லாம்.....................................?
தேடு வண்டி இல்லைனா எனக்கு வேலை செய்ய தெரியாது
நல்லா இருக்குங்க கவிதை.. ஆனா பாருங்க தேடல் கவிதைகள் நிறைய இருக்கு... அதில் இது ஒன்று என்று ஆகிவிடாமல் தள்ளி நிற்பதுதான் சிறப்பாக இருக்கும்.
///நிறுத்த வேண்டியது தேடுதல் என்பதை.///
தேடல் நிறுத்திவிட்டால் இந்த உலகமே இயங்காது.... ஆதிகாலத்திலிருந்து மனிதன் சக்கரம் கண்டுபிடித்ததும் ஒரு தேடலே... இன்று எத்தனையோ சாதனைகள் நிகழ்வதும் ஒரு தேடலே..
சச்சின் ஒரு பந்தை சிக்ஸருக்கு விரட்டுவது கூட ஒருவகையிலான தேடல்தான்!!!
உங்கள் கவிதையின் ஆரம்பம் வெகு ஜோர்... முடிவு சுமார்.
கவிதை கலக்கலா இருக்கு செய்யது...
(நம்மளுக்கு கவிதை அனுபவிக்க மட்டுமே தெரியும், ஆராயத் தெரியாது...)
வந்து பார்க்கவும்...
கவிதை மாதிரியும் இருக்குது, கவுஜ மாதிரியும் இருக்குது..
நல்ல கவிதைங்க... அவன் அப்படிங்கறது நீங்களா? பொதுவா?
தேடுதல் கவிதை நல்லா இருக்கு.
தேடுதல் தானே மனிதனை வேறுவேறு தளத்திற்கு கொண்டு செல்கின்றது.
/*அவனை பொறுத்த மட்டில்,
சாகாவரம் பெற்றது அவனுடைய
தேடல் மட்டுமே.*/
நல்ல தேடல்
நல்ல கவிதை. இது போல் நிறைய எழுதுங்கள்.
சும்மா நான் டிரை பண்ணது .....
இதோ கிடைத்துவிட்டது
குனிந்து எடுப்பதற்குள்
கவ்விக்கொண்டு போனது ஒரு நாய்
எச்சில் இலை.
-விசா
தேடியவை கிடைத்துவிடும்
ஒவ்வொரு முறையும் முதலில் மறந்து விடுவான்.
நிறுத்த வேண்டியது தேடுதல் என்பதை.//
enaku rompa pudici irunthuchipa intha lines
நன்றி டொன்லீ
நன்றி ரோஸ்
நன்றி பித்தன்
நன்றி தேவா
நன்றி நசரேயன்
நன்றி ஆதவன்
நன்றி ஆதிமூலகிருஷ்ணன்
நன்றி வேத்தியன்
நன்றி ரீனா
நன்றி முத்துராமலிங்கம்
நன்றி அமுதா
நன்றி விசா
நன்றி பார்சா குமாரன்
நன்றி காயத்ரி
saagaa varam petra thedal . arumai
Post a Comment