Tuesday, April 28, 2009

இளமை விகடனில் எனது சிறுகதை


நேற்று காலை நான் பதிவிட்ட "உச்சத்தை தொட்ட தினம்" சிறுகதை, தலைப்பை மட்டும் மாற்றி அனுப்பி வைத்திருந்தேன்.

படத்தோடு வெளியிட்டிருக்கிறார்கள்.நன்றி விகடன் !!!!

பதிவை பார்க்க கீழே சொடுக்குங்கள்.
குறையொன்றுமில்லை.

33 comments:

வித்யா said...

வாழ்த்துக்கள் பாஸ்:)

இராகவன் நைஜிரியா said...

வாழ்த்துகள் செய்யது...

மேன் மேலும் வளர எல்லாம் வல்ல ஆண்டவன் அருளுவாராக

தமிழரசி said...

வாழ்த்துக்கள் மேலும் கதைகள் கவிதை கட்டுரை என வலம் வர......விகடன் குமுதம் குங்குமம் இதில் வெளிவர.......

அபுஅஃப்ஸர் said...

வாவ் ரியலி...

வாழ்த்துக்கள் தல‌

முதல் பதிவின் பிரசுரம் முதல் பிரசவம் மாதிரி...

சாதித்திருக்கீர்... மென்மேலும் உங்க எழுத்தின் மூலம் எழுச்சி உண்டாக என்னுடைய வாழ்த்துக்கள் செய்யது.....

CONGRATULATIONS

narsim said...

வாழ்த்துக்கள் நண்பா.. மென்மேலும்..

S.A. நவாஸுதீன் said...

வாழ்த்துக்கள் செய்யது. ரொம்ப சந்தோசமா இருக்கு.

வேத்தியன் said...

வாழ்த்துகள் மாப்ள...

கலக்குங்க...

மாசிலா said...

கதையின் போக்கும் நடையும் நன்றாகவே வந்துள்ளது. இருந்தாலும், முடிவுதான் நாம் எதிர்பார்ப்பது போலவும், திடுதிப்பென்றும் அமைந்துவிட்டது. முடிவில் கொஞ்சம் பொடி வைத்து எதிர்பாரா திருப்பத்துடன் அமைத்திருந்தால் இன்னும் அருமையாக இருந்திருக்கும் என நினைக்கிறேன். சிறுகதை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி அ.மு.செய்யது அவர்களே.

விகடன் புகழுக்கு வாழ்த்துக்கள்.

புதியவன் said...

வாழ்த்துக்கள் செய்யது...

இன்னும் நிறைய எழுதுங்க...

அ.மு.செய்யது said...

நன்றி வித்யா ( உங்கள் பெயருக்கும் )

நன்றி ராகவன் தலைவரே !!!

ந‌ன்றி த‌மிழ‌ர‌சி வாழ்த்துக்க‌ளுக்கும்,

நன்றி அபுஅஃப்ஸர் ( உங்கள் "நிர்வாண இரவுகள்" கவிதையையும்
அனுப்பியிருக்கிறேன்.வெளியாகுமென்று நம்புகிறேன்.)

நன்றி நர்சிம் தல !! வாங்க...!!!

நன்றி நவாஸுதீன் தல !!

நன்றி மாசிலா..கறாரான பார்வைக்கு..

உங்களுக்கு ஏற்பட்ட அதே குறை தான் எனக்கும் தோன்றியது.
கதையின் நீளத்தை கருத்தில் கொள்ள வேண்டியிருந்ததால் நான் எதிர்பார்த்த முடிவை தர இயலவில்லை.அடுத்த ஆக்கத்தில் முயற்சிக்கிறேன்.

ந‌ன்றி வேத்திய‌ன்.( மாப்ளையா ..இது எப்ப‌ ? )

ந‌ன்றி புதியவ‌ரே !!!!

வால்பையன் said...

ஆவியிலும் முத்திரை பதிக்க வாழ்த்துக்கள்!

gayathri said...

kathai azaka irukupa vazthukkal

ok neega aiyangar athu azakana

அ.மு.செய்யது said...

நன்றி வால் !!!!! ஆவி என்பதெல்லாம் பெரிய வார்த்தையெனக்கு !!!
---------------------------

நன்றி காயத்ரி !!!

என் பேரை கொஞ்சம் பாருங்களேன்.
---------------------------------

ஆ.முத்துராமலிங்கம் said...

வாழ்த்துக்கள் அ.மு.செய்யது.
நான் இன்னும் உங்க கதையை படிக்கல படிச்சிடு மீண்டும் வருகீறேன்.

gayathri said...

அ.மு.செய்யது said...
நன்றி வால் !!!!! ஆவி என்பதெல்லாம் பெரிய வார்த்தையெனக்கு !!!
---------------------------

நன்றி காயத்ரி !!!

என் பேரை கொஞ்சம் பாருங்களேன்.


rompave pathen

illa ayangar athu pasai rompa azaka eluthiiurkenga athan ketten

லவ்டேல் மேடி said...

அட....!! வாழ்த்துக்கள் தல.....!!! எப்போ ட்ரீட்டு ......??? ஆனா ... எனக்கு வித்யா கதைதான் ரொம்ப புடுச்சிருந்துது.....!!! உம்மையாலுமே அப்புடியொரு
அம்முனி ( வித்யா ) இருந்திருந்தா .... மீ தி மொதோ ப்ரோபோசெர்.......!!!

ஆதவா said...

முன்பே பார்த்தேன் அ.மு.செய்யது. பதிவிட முடியவில்லை. உங்கள் முதல் கதையின் தரம்தான் உங்களை இந்த அளவிற்கு உயர்த்தியிருக்கிறது. தொடர்ந்து நல்ல தரமான பதிவுகள் எழுதி, இலக்கிய உலகில் கோலோச்சுங்கள்.

வாழ்த்துகள்!!!!

-------------------

ஆதிமூலகிருஷ்ணன் said...

ஸாரி.. செய்யது லேட்டாயிருச்சு.! நா ஒங்களை என்ன சொன்னேன்? சொந்த வாழ்வில் நிகழ்ந்த ஒரு உச்சபட்ச மகிழ்ச்சியை பகிரச் சொன்னால் சூப்பரா ஒரு கதையை எழுதி அதை விகடனுக்கும் வேற அனுப்பிச்சி இளமைவிகடன் ரேஞ்சுக்கு விளையாடி வைச்சிருக்கீங்க.? என்ன பண்ணலாம் உங்களை?
வாழ்த்தலாம்..

வாழ்த்துகள்.!

rose said...

வாழ்த்துக்கள் செய்யது

Suresh said...

வாழ்த்துக்கள்:-) நண்பா

கணினி தேசம் said...

வாழ்த்துகள் செய்யது...

Keep going !!

அ.மு.செய்யது said...

நன்றி ஆதிமூலகிருஷ்ணன் தல..

//சொந்த வாழ்வில் நிகழ்ந்த ஒரு உச்சபட்ச மகிழ்ச்சியை பகிரச் சொன்னால் //

அத ஆல்ரெடி முன்னாடி ஒரு பதிவில எழுதிட்டங்க...


ந‌ன்றி ரோஸ் !!!

ந‌ன்றி சுரேஷ் !!!

ந‌ன்றி க‌ணினிதேச‌ம் !!!!

குடந்தைஅன்புமணி said...

வாழ்த்துகள் தோழரே! மேன்மேலும் வெற்றிகள் கிட்டட்டும்!

அ.மு.செய்யது said...

நன்றி ஆதவன் வாழ்த்துகளுக்கு,

மன்னிக்கவும்,

உங்கள் பின்னூட்டத்தை எப்படியோ கடந்து சென்று விட்டேன்.


நன்றி குடந்தை அன்புமணி தங்கள் வாழ்த்துகளுக்கும்...

thevanmayam said...

திறமையை வெளியில் கொண்டு வாருங்கள்!!!
நிறைய எழுதுங்க!!
புகழ்மிக்க எழுத்தாளராக வாழ்த்துக்கள்!!!

thevanmayam said...

முதல் கதையிலேயே சாதித்து விட்டீர்கள்!!

anbudan vaalu said...

sayed....வாழ்த்துக்கள்...
ரொம்ப சந்தோஷம்.மென்மேலும் வளரந்து பெரிய எழுத்தாளர் ஆகி எனக்கு ட்ரீட் கொடுக்க வாழ்த்துக்கள்
;)))

அ.மு.செய்யது said...

வாங்க லவ்டேல் மேடி !!!

அதே கதை தாங்க இதுவும்..தலைப்பு மட்டும் தான் வேற...


வாங்க தேவா !!!

வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி !!!

வாங்க மருத்துவர் வால்ஸ் !!

அப்ப வாழ்த்து எனக்காக இல்ல..ட்ரீட்டுக்காக....ஐயகோ !!!

Suresh said...

வாழ்த்துகள் நண்பா இனி தொடர்ந்த நாம் நண்பர்க்ளாய் பயணிப்போம்,இந்த எலிக்குட்டியை நிறைய நண்பர்களிடம் பின்னூட்டத்தில் பார்த்து எப்போ வரும் என்று நினைத்தவன் நண்பா ;)

இனி நான் உங்க பாலோவர் ;)

தொடர்ந்து கலக்குங்கள்

வித்யா said...

செய்யது உங்களுடை gmail id கிடைக்குமா?

அ.மு.செய்யது said...

மன்னிக்கவும்..தாமதமாக தான் உங்கள் பின்னூட்டத்தை பார்த்தேன்.

அலுவலகத்தில் ஜிமெயில் தடை.ஆகவே கீழ்க்கண்ட எனது உத்யோக முகவரியை குறித்து கொள்ளவும்.

syed.kadhar@wipro.com

எம்.எம்.அப்துல்லா said...

//இளமை விகடனில் எனது சிறுகதை"

//

இதிலெல்லாம் திருப்தி அடைத்து விடாதீர்கள். நீங்கள் இன்னும் எவ்வளவோ உயரத்தை அடையப் போகின்றீர்கள்....இன்ஷா அல்லாஹ்.

அ.மு.செய்யது said...

வாங்க சுரேஷ்...

பின் தொடர்ந்தமைக்கு மிக்க நன்றி !! இனிமே பாருங்க ஆட்டத்த !!!

----------------------------
அண்ணே அப்துல்லா !!!

ஒரு வெளம்பரத்துக்காக தான்னே போட்டேன்.மத்தபடி இன்னும் நிறைய லட்சியங்கள் இருக்குண்ணே..உங்கள் ஆதரவும் வழிநடத்தலும் எப்போதும் எனக்கு தேவை.

தருவீர்களா என நான் கேக்க தேவையில்லை.