Friday, February 20, 2009

வழக்கொழிந்த தமிழ் சொற்கள்

"தமிழ் கோனாறுகளோ காயிலாங்கடையில்....

மனப்பாடம் செய்த செய்யுட்களோ மறதிக்கிரையாய்...

அகநானூறும் புறநானூறும் அவுட் ஆஃப் ஃபோகஸில்..."


இந்த வழக்கொழிந்த தமிழ் சொற்கள் தொடர்பதிவுக்கு நம்ம ரம்யா டீச்சர் அழைத்ததிலிருந்து,இப்படித்தான் ஆயிட்டேன்.சரி டீச்சர் செய்ய சொன்னா அது ஹோம் வொர்க் மாதிரி..செஞ்சே ஆகணுமா இல்லையா...??



உலக பொருளாதார பெருமந்தத்தின் விளைவாக,பன்னாட்டு நிறுவனங்கள் மட்டுமல்ல, ஒவ்வொரு சராசரி குடிமகனும் தன்னுடைய அடிப்படை செலவீனங்களை குறைத்து கொள்ள வேண்டியதாகிவிட்டது.எனவே நாம் உபயோகிக்கும் வார்த்தைகளையும் சற்றே குறைத்து கொள்வதில் யாதொரு தவறுமில்லை என்று ( நான் மட்டுமே ) கருதியதால்,நீங்கள் தமிழை சிக்கனமாக பயன்படுத்தி கொள்ள ஓரெழுத்து தமிழ் சொற்களை மட்டும் இங்கே பார்வைக்கு வைக்கலாம் என முடிவு செய்தேன்.

ஓரெழுத்து சொற்சிறப்பு தமிழுக்கு மட்டுமே உரியது என்பது என்னுடைய‌ அனுமானம்.( இது போன்ற ஓரெழுத்து வார்த்தைகளைக் கொண்ட பிற மொழிகள் உங்களுக்கு தெரிந்திருப்பின் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும் )

-பசு ( '' வின் பால்......பசுவின் பால்...ஆவின் பால் )

-பறக்கும் பூச்சி, வண்டு, அழிவு, தேனீ, அம்பு, அரைநாள், பாம்பு, கொடு

சோ-மதில்,அரண்

-இறைச்சி, உணவு

-அழகு, ஐந்து, ஐயம் ( "ஐயா..எனக்கொரு டவுட்டு" என்பதற்கு பதிலாக "ஐயா எனக்கொரு " என இனிமேல் கேட்கலாமா ?? )

-சென்று தாக்குதல்

மா -பெரிய, நிலம், விலங்கு, மாமரம்

மீ -மேலே, ஆகாயம், உயர்வு

மூ -மூப்பு (முதுமை), மூன்று

மே -மேல், மேன்மை

மை -கண் மை (கருமை), இருள், செம்மறி ஆடு

மோ -முகர்தல்

கா - பகை, சோலை, காப்பாற்று, பாதுகாப்பு, தோட்டம் ("உன் பேச்சு கா" என்று நாம் சொல்வதின் பொருள் விளங்குகிறதா ? )

கூ - பூமி , கூவு

கோ - வேந்தன், தலைவன், இறைவன், அரசன் ( இளங்கோ என்றால் இளமையான அரசன்..இளவரசன் என பொருள்படும்.)

இன்னும் எண்ணற்ற ஓரெழுத்து தமிழ் சொற்கள் கைவசமிருக்கின்றன..தேவையிருப்பின் கம்பெனியை அணுகவும். ( கொஞ்சம் செலவு ஆகும் )

விதிப்படி 3 பேரை கொக்கி போட வேண்டும்.எனவே மூவரை கொக்கி போட்டு தொடர்பதிவுக்கு அழைக்கிறேன்.மூவருக்கும் ஏழு திங்கள் ( ஒன் வீக் ) கெடு விதிக்கப்படுகிறது.கொடுத்த கால அவகாசத்திற்குள் கடமையைச் செய்ய தவறினால் "பிம்பிலிக்கி பிலாபி" போன்ற பல அரிய தமிழ் சொற்களை வைத்து,ஒரு செய்யுள் இயற்றச் சொல்லி துன்புறுத்தப்படுவார்கள் என்று கடும் எச்சரிக்கை விடுக்கிறேன்.

1.அன்புடன் வாலு என்கிற டொக்டர் வால்ஸ்

2. நசரேயன் என்கிற சாக்ரட்டீஸ் ( பதிவு போட்டா பின்னூட்டத்தில ஓவரா கேள்வி கேக்குறதினால இந்த 'வலையுலக சாக்ரட்டீஸ்' பட்டம்.இந்த பட்டத்த நம்ம நிஜமா நல்லவரோட சேர்ந்து சண்ட போடாம ஓரமா போயி பிச்சிக்கிங்க.. )

3.தேவன்மாயம் என்கிற டொக்டர் தேவா.

டிஸ்கி: ஏற்கெனவே ஒன்றுக்கு மேற்பட்ட பலரால் தொடர்பதிவுக்கு அழைக்கப்பட்டு, இன்னும் கொடுத்த ஹோம்வொர்கை நிறைவு செய்யாமல் டிமிக்கி கொடுத்து கொண்டிருக்கும் சான்றோர் பெருமக்கள்.

* அபுஅஃப்ஸர்
* வால்பையன்
* ஜமால் காக்கா


( பள்ளிக் காலங்களில் நாந்தான் ரெப்பு என்கிற பராக்கிரமத்தையும் இங்கே பதிவு செய்கிறேன்.)

136 comments:

நட்புடன் ஜமால் said...

எப்பா

இப்படியா

மாட்டி உர்றது

நீ 5ஆவது ஆளு

நட்புடன் ஜமால் said...

\\சோ-மதில்,அரண் \\

ஏதும் நுண்னரசியல் உண்டா ...

நட்புடன் ஜமால் said...

\\மீ -மேலே\\

நீ - மேலேயே

எங்க ...

நட்புடன் ஜமால் said...

\\( பள்ளிக் காலங்களில் நாந்தான் ரெப்பு என்கிற பராக்கிரமத்தையும் இங்கே பதிவு செய்கிறேன்.)\\

அவனா நீயீ ...

அ.மு.செய்யது said...

//நட்புடன் ஜமால் said...
எப்பா

இப்படியா

மாட்டி உர்றது

நீ 5ஆவது ஆளு
//

வாங்க...ஜமால்..

அ.மு.செய்யது said...

//நட்புடன் ஜமால் said...
\\சோ-மதில்,அரண் \\

ஏதும் நுண்னரசியல் உண்டா ...
//

ஆஹா..இத நான் கவனிக்க வேயில்லையே !!!!

நட்புடன் ஜமால் said...

\\ஆ -பசு ( 'ஆ' வின் பால்......பசுவின் பால்...ஆவின் பால் )\\

இன்னா ஏஜண்ட்டா ...

புதியவன் said...

அனைத்தும் ஓரெழுத்து சொற்களாகவே...அருமை...

புதியவன் said...

//தேவையிருப்பின் கம்பெனியை அணுகவும். ( கொஞ்சம் செலவு ஆகும் )//

எந்தக் கம்பெனி...மண்ணார் அன் கம்பெனியா...ஆமா...எவ்வளவு செலவாகும்...ஒரு...பத்து...இருபது காசு...?

புதியவன் said...

//தேவன்மாயம் என்கிற டொக்டர் தேவா.//

ஆஹா...மருத்துவர் மாட்டிக்கிட்டாரா...

புதியவன் said...

//* அபுஅஃப்ஸர்
* வால்பையன்
* ஜமால் காக்கா //

ஏம்பா...எல்லோரும் லேட்டு...

புதியவன் said...

//( பள்ளிக் காலங்களில் நாந்தான் ரெப்பு என்கிற பராக்கிரமத்தையும் இங்கே பதிவு செய்கிறேன்.)//

இது வேறயா...?

நட்புடன் ஜமால் said...

கோனார் நோட்ஸா ...

அ.மு.செய்யது said...

//\\ஆ -பசு ( 'ஆ' வின் பால்......பசுவின் பால்...ஆவின் பால் )\\

இன்னா ஏஜண்ட்டா ...//

நான் பால் குடிக்கறதோட சரி..

அ.மு.செய்யது said...

//புதியவன் said...
அனைத்தும் ஓரெழுத்து சொற்களாகவே...அருமை...
//

வாங்க புதியவன்..ஆமாங்க..கொஞ்சம் வித்தியாசமா இருக்கணுமில்ல...

அ.மு.செய்யது said...

//புதியவன் said...
//தேவையிருப்பின் கம்பெனியை அணுகவும். ( கொஞ்சம் செலவு ஆகும் )//

எந்தக் கம்பெனி...மண்ணார் அன் கம்பெனியா...ஆமா...எவ்வளவு செலவாகும்...ஒரு...பத்து...இருபது காசு...?
//


அந்த பத்து இருபது காசு எல்லாம் இன்னும் உங்க கிட்ட இருக்கா ??

அ.மு.செய்யது said...

//நட்புடன் ஜமால் said...
கோனார் நோட்ஸா ...
//

அதே அதே..அதுல தான் அருஞ்சொற்பொருள் நிறையா இருக்கி..

புதியவன் said...

//அ.மு.செய்யது said...

அந்த பத்து இருபது காசு எல்லாம் இன்னும் உங்க கிட்ட இருக்கா ??//

நம்ம ஊர் காசு இல்ல...இந்த ஊர் காசு இருக்கு...

தேவன் மாயம் said...

ஆஹா!
இன்னிக்கு முளிச்சதே செரியில்லையே!

Thamiz Priyan said...

ஹைய்!

Thamiz Priyan said...

யாராவது கும்மியடிக்க வர முடியுமா?

தேவன் மாயம் said...

இது நல்லா இருக்கா?

தேவன் மாயம் said...

நிலவும் அம்மாவும் வேற கூப்பிட்டு இருக்காங்க!

தேவன் மாயம் said...

அங்கே கூப்பிட்டாஹ!
இங்கே கூப்பிட்டாஹ!

தேவன் மாயம் said...

கடையில
ஆள்
இருக்கா?

தேவன் மாயம் said...

செய்யது!
இதுக்கு
உண்டு
பதிலடி!

நிஜமா நல்லவன் said...

கலக்கல்.

நிஜமா நல்லவன் said...

சூப்பர்.

நிஜமா நல்லவன் said...

பின்னீட்டீங்க.

நிஜமா நல்லவன் said...

எங்கயோ போய்ட்டீங்க....

நிஜமா நல்லவன் said...

உங்க உழைப்பை நினைச்சா புல்லரிக்குது.

நிஜமா நல்லவன் said...

ஆமா இது தேவன் மாயம் பதிவு தானே...?

நிஜமா நல்லவன் said...

எனக்கு பின்னூட்ட போட்டி லிங்க் தான் வந்துச்சு....

நிஜமா நல்லவன் said...

என்னது இது செய்யது பதிவா?

நிஜமா நல்லவன் said...

அட பாவிகளா சரியான லிங்க் கொடுங்கப்பா...

நிஜமா நல்லவன் said...

சரி சரி எப்படி இருந்தாலும் டெம்ப்ளேட் கமெண்ட் தானே....

நிஜமா நல்லவன் said...

இந்த பதிவுக்கும் பொருந்தும்

நிஜமா நல்லவன் said...

ஆமா இது என்ன பதிவு?

நிஜமா நல்லவன் said...

படிச்சே ஆகனுமா?

நிஜமா நல்லவன் said...

யாராவது படிச்சிட்டு கதை சொல்லுங்களேன்

நிஜமா நல்லவன் said...

என்னது இது சிறுகதைப்பதிவு இல்லையா?

நிஜமா நல்லவன் said...

மீ த எஸ்கேப்...:)

நிஜமா நல்லவன் said...

/அபி அப்பா said...

வாங்க சிவா! ஒத்தை ஆணி கிடைச்சா கூட அதை இப்ப இருக்கும் நிலமையிலே 1 வாரத்துக்கு அடிச்சு அடிச்சு பிடுங்குவோமே! அதுவும் இல்லை:-))/


:)

சி தயாளன் said...

உண்மையாக வழக்கொழிந்த சொற்கள் என்ற முறையில் இவை இடம்பெறக்கூடாது...இவை அன்றாட வாழ்வில் பெரும்பாலும் பயன்படுத்தப் படாமல் இருக்கும் சொற்கள்...வழக்கொழிந்தவை என்பது ஒரு காலத்தில் வழக்கத்தில் இருந்து தற்பொழுது இல்லாமல் இருப்பது...:-)

அ.மு.செய்யது said...

//thevanmayam said...
அங்கே கூப்பிட்டாஹ!
இங்கே கூப்பிட்டாஹ!
//

ஜப்பான் ஜாக்கி சான் கூப்பிட்டாஹோ..

அமெரிக்காவுல மைக்கேல் ஜாக்சன் கூப்பிட்டாஹோ....

//thevanmayam said...
செய்யது!
இதுக்கு
உண்டு
பதிலடி!
//

அட ...சரியான போட்டி...கலக்குங்க மருத்துவரே !!!!!

அ.மு.செய்யது said...

//தமிழ் பிரியன் said...
ஹைய்!
//

வாங்க தலைவரே !!!!!!!

உங்கள் வரவு நல்வரவாகுக..

அ.மு.செய்யது said...

//’டொன்’ லீ said...
உண்மையாக வழக்கொழிந்த சொற்கள் என்ற முறையில் இவை இடம்பெறக்கூடாது...இவை அன்றாட வாழ்வில் பெரும்பாலும் பயன்படுத்தப் படாமல் இருக்கும் சொற்கள்...வழக்கொழிந்தவை என்பது ஒரு காலத்தில் வழக்கத்தில் இருந்து தற்பொழுது இல்லாமல் இருப்பது...:-)
//

அப்ப ரெண்டும் ஒன்னு தாங்க டொன்லீ ???

சிறிது குழப்பமாக இருக்கிறது.

அ.மு.செய்யது said...

@நிஜமா நல்லவர்

நல்லவரே !!!!!!!!

ஒத்துக்கறேன்...உங்க பதிவுல வந்து நான் அப்படி ஆட்டய போட்டு அலப்பற பண்ணது தப்பு தான்..

அதுக்காக இப்படியா...???

ரவுண்ட் கட்டி என்ன பழி வாங்கிட்டீங்களே !!!!!!!

குடுகுடுப்பை said...

பழமை பேசிக்கு போட்டியா இங்க ஒருத்தரு, ஆ,ஊங்கறீங்க

அ.மு.செய்யது said...

வாங்க குடுகுடுப்பையாரே !!! பார்த்து ரெம்ப நாளானமாதிரி இருக்கு..

அப்துல்மாலிக் said...

ஆஹா நம்மல வுடமாட்டீரே

அப்துல்மாலிக் said...

வழகொழிந்த தமிழ் அப்படினா
இந்தா நிறைய நீதிமன்றங்கள்ளே வாதாடுவாங்கலே அந்த மொழியா

அப்துல்மாலிக் said...

//"தமிழ் கோனாறுகளோ காயிலாங்கடையில்....
//

எவ்வளவு பேரீச்சம்பழம் கெடச்சது

அப்துல்மாலிக் said...

//தேவன்மாயம் என்கிற டொக்டர் தேவா.//

ஆஹா மாட்டிகிட்டாரா
மருத்துவத்துலே வழக்கொழிந்த தமிழ் இருந்தால் எடுத்துவுடுங்க‌

நசரேயன் said...

நீங்க மழைக்கு ஒதுங்கும் போது சொல்லி கொடுத்த எல்லாம் நல்லா ஞாபகம் வச்சி இருக்கிறதை பார்த்து மலைப்பா இருக்கே?

நசரேயன் said...

அ,ஆ வுல இவ்வளவு விஷயம் இருக்கா ?

நசரேயன் said...

நான் நல்லா இருகிறது பிடிக்கலையா?
என்னையும் ஆட்டத்துக்கு ௬ப்பிட்டு இருக்கீங்க, இது எங்க போய் முடியுமோ?

நசரேயன் said...

வீட்டுப்பாடம் படிச்சிட்டு எழுதுறேன்

RAMYA said...

செய்யது டீச்சர் கொடுத்த வேலையை
நல்ல படியா செய்தது முடித்து இருக்கிறீர்கள் வாழ்த்தக்கள்!!

இருங்க வரேன்!!

அ.மு.செய்யது said...

வாங்க டீச்சர்..பொறுமையா வாங்க..

அ.மு.செய்யது said...

//அபுஅஃப்ஸர் said...
வழகொழிந்த தமிழ் அப்படினா
இந்தா நிறைய நீதிமன்றங்கள்ளே வாதாடுவாங்கலே அந்த மொழியா
//

இப்படி எத்தன பேர் கிளம்பீர்க்கீங்க...?

RAMYA said...

அனைத்தும் ஓரெழுத்து சொற்களாகவே...அருமை...

இவ்வளவு அறிவை எங்கேப்பா
ஒளிச்சி வச்சுகிட்டு எலியா சுத்தறீங்க???
இதெல்லாம் வழகொலிந்த சொற்கள்
எனக்கு தெரியாமே போச்சே
நல்ல முயற்ச்சி.

டொன்லீ சொல்லி இருக்கிறதா
படிச்சா கொஞ்சமா அடி விழும்
போல இருக்கே!!

சரி சரி நாங்க இருக்கோம்.

அ.மு.செய்யது said...

//நசரேயன் said...
வீட்டுப்பாடம் படிச்சிட்டு எழுதுறேன்
//


அது........!!!!!!!! ( ரெட் அஜித் ஸ்டைல்ல...)

அ.மு.செய்யது said...

//RAMYA said...
அனைத்தும் ஓரெழுத்து சொற்களாகவே...அருமை...

இவ்வளவு அறிவை எங்கேப்பா
ஒளிச்சி வச்சுகிட்டு எலியா சுத்தறீங்க???
இதெல்லாம் வழகொலிந்த சொற்கள்
எனக்கு தெரியாமே போச்சே
நல்ல முயற்ச்சி.
//

எல்லாம் உங்களாண்ட கத்துக்கிட்டது தான்...

RAMYA said...

மலைக்கு ஒதுங்கினதாலேயே நீங்க
இவ்வளவு அறிவு கொளுந்துன்னா இருக்கீங்களே.

நீங்க ஒழுங்கா பள்ளிக்கு தினம் போயிருந்தால்

எவ்வளவு ம்ம்ம்ம்............... ம்ம்ம்ம் எவ்வளவு...........

RAMYA said...

\\( பள்ளிக் காலங்களில் நாந்தான் ரெப்பு என்கிற பராக்கிரமத்தையும் இங்கே பதிவு செய்கிறேன்.)\\


இதெல்லாம் வேறேயா
சொல்லவே இல்லை ??

அ.மு.செய்யது said...

//டொன்லீ சொல்லி இருக்கிறதா
படிச்சா கொஞ்சமா அடி விழும்
போல இருக்கே!!

சரி சரி நாங்க இருக்கோம்.//

முத்து முத்தா அச்ச‌டிச்ச‌ மாதிரி ஏதோ சொல்லிருக்காரு..

ஆனா என்ன‌ சொல்லிருக்காருன்னு ம‌ட்டும் தெரிய‌ல‌..

RAMYA said...

//
ஆ -பசு ( 'ஆ' வின் பால்......பசுவின் பால்...ஆவின் பால் )
//

என்னாதிது மாடு வந்து முட்டப் போகுது
பாத்து நடமாட்டம் வச்சுக்கிறது நல்லது

அ.மு.செய்யது said...

//RAMYA said...
மலைக்கு ஒதுங்கினதாலேயே நீங்க
இவ்வளவு அறிவு கொளுந்துன்னா இருக்கீங்களே.
//

மலைக்கா மழைக்கா..அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் !!!

RAMYA said...

//
புதியவன் said...
//தேவையிருப்பின் கம்பெனியை அணுகவும். ( கொஞ்சம் செலவு ஆகும் )//

எந்தக் கம்பெனி...மண்ணார் அன் கம்பெனியா...ஆமா...எவ்வளவு செலவாகும்...ஒரு...பத்து...இருபது காசு...?

//

என்னா இது பாத்து இருவது காசா?

எல்லாம் டாலரில் செலவாகும்
பரவா இல்லையா ??

அ.மு.செய்யது said...

//என்னா இது பாத்து இருவது காசா?

எல்லாம் டாலரில் செலவாகும்
பரவா இல்லையா ??//

இப்டி தான் கம்பெனிய ஓட்ட வேண்டிய நிலைமை...

RAMYA said...

//
அ.மு.செய்யது said...
//RAMYA said...
அனைத்தும் ஓரெழுத்து சொற்களாகவே...அருமை...

இவ்வளவு அறிவை எங்கேப்பா
ஒளிச்சி வச்சுகிட்டு எலியா சுத்தறீங்க???
இதெல்லாம் வழகொலிந்த சொற்கள்
எனக்கு தெரியாமே போச்சே
நல்ல முயற்ச்சி.
//

எல்லாம் உங்களாண்ட கத்துக்கிட்டது தான்...

//

இது நல்ல பிள்ளைக்கு அடையாளம்
இதை இப்படியே தொடர்க

RAMYA said...

//
அ.மு.செய்யது said...
//டொன்லீ சொல்லி இருக்கிறதா
படிச்சா கொஞ்சமா அடி விழும்
போல இருக்கே!!

சரி சரி நாங்க இருக்கோம்.//

முத்து முத்தா அச்ச‌டிச்ச‌ மாதிரி ஏதோ சொல்லிருக்காரு..

ஆனா என்ன‌ சொல்லிருக்காருன்னு ம‌ட்டும் தெரிய‌ல‌..

//

டொன்லியை கூப்பிடுங்க ஒரு பட்டி மன்றம் வைக்கலாம்

RAMYA said...

/
அ.மு.செய்யது said...
//என்னா இது பாத்து இருவது காசா?

எல்லாம் டாலரில் செலவாகும்
பரவா இல்லையா ??//

இப்டி தான் கம்பெனிய ஓட்ட வேண்டிய நிலைமை...

//

ஹா ஹா ஹா ஹா ஹா !!

அ.மு.செய்யது said...

//RAMYA said...

டொன்லியை கூப்பிடுங்க ஒரு பட்டி மன்றம் வைக்கலாம் //

ஐய்..ஆனா அவர் இலங்கை தமிழ்ல அலப்பற பண்ணுவாரே !!!!

RAMYA said...

//
அ.மு.செய்யது said...
//RAMYA said...
மலைக்கு ஒதுங்கினதாலேயே நீங்க
இவ்வளவு அறிவு கொளுந்துன்னா இருக்கீங்களே.
//

மலைக்கா??
//

மழைக்குத்தான் தம்பி செய்யது.

சரி சரி, யானைக்கும் அடி சறுக்குமாம்
அதே கதை தான் இங்கேயும்

RAMYA said...

//
அ.மு.செய்யது said...
//RAMYA said...

டொன்லியை கூப்பிடுங்க ஒரு பட்டி மன்றம் வைக்கலாம் //

ஐய்..ஆனா அவர் இலங்கை தமிழ்ல அலப்பற பண்ணுவாரே !!!!
//

சமாளிக்கலாம், நீங்க உங்க தமிழில் பேசுங்க.
அவரு அவரு தமிழில் பேசட்டும்.

எங்களுக்கு ஒரே ஜாலி கேட்க நல்ல இருக்கும்

அ.மு.செய்யது said...

// RAMYA said...


சரி சரி, யானைக்கும் அடி சறுக்குமாம்
அதே கதை தான் இங்கேயும் //


ஃப்ரீயா விடுங்க பாஸூ...இதெல்லாம் சகசம்....

RAMYA said...

இந்த வீர விளையாட்டில் மாட்டிகிட்ட
அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்.

மாட்டி விட்ட உங்களுக்கும் வாழ்த்துக்கள்!!!

அ.மு.செய்யது said...

//RAMYA said...

டொன்லியை கூப்பிடுங்க ஒரு பட்டி மன்றம் வைக்கலாம் //

ஐய்..ஆனா அவர் இலங்கை தமிழ்ல அலப்பற பண்ணுவாரே !!!!
//

சமாளிக்கலாம், நீங்க உங்க தமிழில் பேசுங்க.
அவரு அவரு தமிழில் பேசட்டும்.

எங்களுக்கு ஒரே ஜாலி கேட்க நல்ல இருக்கும்
//

ஆஹா..இதுக்கு பேரு தான் பொறி வச்சி எலி பிடிக்கறதா..???

நான் மாட்ட மாட்டென்.

அ.மு.செய்யது said...

//RAMYA said...
இந்த வீர விளையாட்டில் மாட்டிகிட்ட
அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்.

மாட்டி விட்ட உங்களுக்கும் வாழ்த்துக்கள்!!!
//

நன்றி !!!!!!!! நன்றி !!!!!!!!

RAMYA said...

//
அ.மு.செய்யது said...
// RAMYA said...


சரி சரி, யானைக்கும் அடி சறுக்குமாம்
அதே கதை தான் இங்கேயும் //


ஃப்ரீயா விடுங்க பாஸூ...இதெல்லாம் சகசம்....

//

mmm Good!!

anbudan vaalu said...

:)))
இந்த ஓரெழுத்து வார்த்தைகள் அருமை.....

ஆனா ஏன் பாஸ் இப்படி என்ன மாட்டி விட்டீங்க????

நட்புடன் ஜமால் said...

\anbudan vaalu said...

:)))
இந்த ஓரெழுத்து வார்த்தைகள் அருமை.....

ஆனா ஏன் பாஸ் இப்படி என்ன மாட்டி விட்டீங்க????\\

அவர் பல்ல கட்டி விடுங்க

நட்புடன் ஜமால் said...

பட்டி மன்றமா

தமிழ் தானே

மலையாளம் இல்லியே ...

தேவன் மாயம் said...

செய்யது ஊரிலிருந்து இப்போதுதான் வந்தேன்!
தேவா!

நட்புடன் ஜமால் said...

\\செய்யது ஊரிலிருந்து இப்போதுதான் வந்தேன்!
தேவா!\\

அந்த ஊரு எங்க இருக்கு ...

நட்புடன் ஜமால் said...

\\அ.மு.செய்யது said...

//RAMYA said...

டொன்லியை கூப்பிடுங்க ஒரு பட்டி மன்றம் வைக்கலாம் //

ஐய்..ஆனா அவர் இலங்கை தமிழ்ல அலப்பற பண்ணுவாரே !!!!\\

அழகு தமிழ் தானே ...

நட்புடன் ஜமால் said...

\\எந்தக் கம்பெனி...மண்ணார் அன் கம்பெனியா...ஆமா...எவ்வளவு செலவாகும்...ஒரு...பத்து...இருபது காசு...?\\

ஹா ஹா ஹா ...

நட்புடன் ஜமால் said...

\\ அ.மு.செய்யது said...

//\\ஆ -பசு ( 'ஆ' வின் பால்......பசுவின் பால்...ஆவின் பால் )\\

இன்னா ஏஜண்ட்டா ...//

நான் பால் குடிக்கறதோட சரி..\\

அதுவும் ஆவின் தானா ...

நட்புடன் ஜமால் said...

\\புதியவன் said...

//தேவன்மாயம் என்கிற டொக்டர் தேவா.//

ஆஹா...மருத்துவர் மாட்டிக்கிட்டாரா...\\

சந்தோஷத்த பாறேன் இந்த புள்ளைக்கு

நட்புடன் ஜமால் said...

\\thevanmayam said...

ஆஹா!
இன்னிக்கு முளிச்சதே செரியில்லையே!\\

பிரியலையே!

கண்ணாடி பார்த்ததையா சொல்லுதீக ...

நட்புடன் ஜமால் said...

\\thevanmayam said...

அங்கே கூப்பிட்டாஹ!
இங்கே கூப்பிட்டாஹ!\

எங்கே ...

நட்புடன் ஜமால் said...

\\நிஜமா நல்லவன் said...

ஆமா இது தேவன் மாயம் பதிவு தானே...?\\

நிசமா நல்லவர்தானே நீங்க ...

நட்புடன் ஜமால் said...

\\நிஜமா நல்லவன் said...

எனக்கு பின்னூட்ட போட்டி லிங்க் தான் வந்துச்சு....\\

என்னா போட்டி

யாருக்கு போட்டி

நட்புடன் ஜமால் said...

\\நிஜமா நல்லவன் said...

சரி சரி எப்படி இருந்தாலும் டெம்ப்ளேட் கமெண்ட் தானே...\\

அண்ணே 10 கேள்விகள் கேட்டியளே

உங்களுக்கா அடுத்தவுகளுக்கா ...

நட்புடன் ஜமால் said...

\\நிஜமா நல்லவன் said...

/அபி அப்பா said...

வாங்க சிவா! ஒத்தை ஆணி கிடைச்சா கூட அதை இப்ப இருக்கும் நிலமையிலே 1 வாரத்துக்கு அடிச்சு அடிச்சு பிடுங்குவோமே! அதுவும் இல்லை:-))/


:)\\

இது எங்க உள்ள கமெண்ட்டுப்பா ...

நட்புடன் ஜமால் said...

\\அபுஅஃப்ஸர் said...

வழகொழிந்த தமிழ் அப்படினா
இந்தா நிறைய நீதிமன்றங்கள்ளே வாதாடுவாங்கலே அந்த மொழியா\\

வாய்தா ஆடுவாங்களே அது ...

நட்புடன் ஜமால் said...

\\அபுஅஃப்ஸர் said...

//தேவன்மாயம் என்கிற டொக்டர் தேவா.//

ஆஹா மாட்டிகிட்டாரா
மருத்துவத்துலே வழக்கொழிந்த தமிழ் இருந்தால் எடுத்துவுடுங்க‌\\

இது நல்ல ஐடியா

(100 போட்டாச்சு)

நட்புடன் ஜமால் said...

101 மொய்யும் வைத்தாயிற்று ...

அ.மு.செய்யது said...

//anbudan vaalu said...
:)))
இந்த ஓரெழுத்து வார்த்தைகள் அருமை.....

ஆனா ஏன் பாஸ் இப்படி என்ன மாட்டி விட்டீங்க????
//

ஏதோ நம்மளால முடிஞ்சது..

அ.மு.செய்யது said...

//thevanmayam said...
செய்யது ஊரிலிருந்து இப்போதுதான் வந்தேன்!
தேவா!
//

சொல்லவேயில்ல...( போகும் போது )

அ.மு.செய்யது said...

//நட்புடன் ஜமால் said...
\anbudan vaalu said...

:)))
இந்த ஓரெழுத்து வார்த்தைகள் அருமை.....

ஆனா ஏன் பாஸ் இப்படி என்ன மாட்டி விட்டீங்க????\\

அவர் பல்ல கட்டி விடுங்க
//

அவங்களுக்கு பல்ல உடைக்க மட்டுந்தேன் தெரியும்.

அ.மு.செய்யது said...

//நட்புடன் ஜமால் said...
101 மொய்யும் வைத்தாயிற்று ...
//

மூச்சு திணற திணற அடிச்சு ஆடி 100 போட்டீங்க...

வாழ்த்துக்க‌ள் காக்கா..

அமுதா said...

ஐ....

ஆதவா said...

இது ஒரு சிறந்த வேலை..... தமிழ் வளர்க்கு பணி!!!

உங்களள நான் தவறவிட்டுட்டடனே!!!!!!!!!

தமிழில் வழக்கில்லாத சொற்களைத் தேடுவதில் எனக்கும் ஆர்வமுண்டு!!!

அன்புடன்
ஆதவா1

ஆதவா said...

அடுத்தடுத்து தொடங்குங்கள்!!! நானும் ஆட்டத்துக்கு ரெடியாக இருக்கிறேன்!!!

அ.மு.செய்யது said...

// இது ஒரு சிறந்த வேலை..... தமிழ் வளர்க்கு பணி!!!

உங்களள நான் தவறவிட்டுட்டடனே!!!!!!!!!

தமிழில் வழக்கில்லாத சொற்களைத் தேடுவதில் எனக்கும் ஆர்வமுண்டு!!!

அன்புடன்
ஆதவா1 //

அப்ப‌டியா..வாங்க‌ ஆத‌வா..உங்க‌ள் உத‌வி க‌ண்டிப்பாக‌ தேவை.

அ.மு.செய்யது said...

//ஆதவா said...
அடுத்தடுத்து தொடங்குங்கள்!!! நானும் ஆட்டத்துக்கு ரெடியாக இருக்கிறேன்!!!
//

நிச்சயமாக..

நன்றி ஆதவா..

அ.மு.செய்யது said...

//அமுதா said...
ஐ....
//

உங்களுக்கு இதிலென்ன ஐ ?

நட்புடன் ஜமால் said...

\\அவங்களுக்கு பல்ல உடைக்க மட்டுந்தேன் தெரியும்.\\

சொல்லவேயில்லை

நல்லவேலை

இப்போ சொன்னீங்க

சென்னை வந்தால்

பல்லை காட்டலாம்ன்னு நினைத்தேன்

அ.மு.செய்யது said...

//\\அவங்களுக்கு பல்ல உடைக்க மட்டுந்தேன் தெரியும்.\\

சொல்லவேயில்லை

நல்லவேலை

இப்போ சொன்னீங்க

சென்னை வந்தால்

பல்லை காட்டலாம்ன்னு நினைத்தேன் //


அவ‌ங்க‌ சென்னையில‌ இல்லீங்கோ....அத‌னால‌ நீங்க‌ எஸ் ஆயிட்டீங்க‌...

வெற்றி said...

என்னோட தமிழ் டிக்ஸ்னரிய காணோமுன்னு தேடினேன். கிடச்சிருச்சு.

அது,

"அ.மு. செய்யது"

சூப்பர்ப்.

அ.மு.செய்யது said...

//தேனியார் said...
என்னோட தமிழ் டிக்ஸ்னரிய காணோமுன்னு தேடினேன். கிடச்சிருச்சு.

அது,

"அ.மு. செய்யது"

சூப்பர்ப்.
//

அது நா இல்லீங்க....

வாங்க தேனியாரே..முதல் வருகைக்கு நன்றி !!!!!!!

வால்பையன் said...

//ஏற்கெனவே ஒன்றுக்கு மேற்பட்ட பலரால் தொடர்பதிவுக்கு அழைக்கப்பட்டு, இன்னும் கொடுத்த ஹோம்வொர்கை நிறைவு செய்யாமல் டிமிக்கி கொடுத்து கொண்டிருக்கும் சான்றோர் பெருமக்கள்.//

நியாயமான கேள்வி தான்!
என்ன செய்ய படிக்கிற காலத்துல ஒழுங்க படிக்காம திரிஞ்சாச்சி!

வழகொழிந்த சொற்களை எங்கே தேடுறது?
தேடுகிட்டே இருக்கேன்
விரைவில் பலத்த எதிர்பார்ப்புகளுடன்

தேவன் மாயம் said...

உங்களைப்பற்றி பதிவு போட்டு உள்ளேன்
வரவும் படிக்க!

cute baby said...

ம்ம்ம்ம்ம்............நல்ல இருக்கே! வாழ்த்துக்கள்.டீச்சர் சொன்ன வீட்டு பாடம் நல்லவே செய்து இருக்கீங்க‌

அ.மு.செய்யது said...

வாங்க வால்...

உண்மையிலே ஆவலுடன் எதிர்பார்த்திருக்கிறோம்.போடுங்க சீக்கிரம்...

உங்க 150 ஆவது பதிவுக்கும் வாழ்த்துகள்.

அ.மு.செய்யது said...

//cute baby said...
ம்ம்ம்ம்ம்............நல்ல இருக்கே! வாழ்த்துக்கள்.டீச்சர் சொன்ன வீட்டு பாடம் நல்லவே செய்து இருக்கீங்க‌
//

வாங்க க்யூட் பேபி...முதல் வருகைக்கும் கருத்துகளுக்கும் நன்றி !!!!

இராகவன் நைஜிரியா said...

முதலில் என்னுடைய மன்னிப்பை கோருகின்றேன்... மிக மிக தாமதமாக வருவதற்கு...

இராகவன் நைஜிரியா said...

// "தமிழ் கோனாறுகளோ காயிலாங்கடையில்....

மனப்பாடம் செய்த செய்யுட்களோ மறதிக்கிரையாய்...

அகநானூறும் புறநானூறும் அவுட் ஆஃப் ஃபோகஸில்..." //

ஆரம்பமே கலக்கலாயிருக்குங்க...

இராகவன் நைஜிரியா said...

// நீங்கள் தமிழை சிக்கனமாக பயன்படுத்தி கொள்ள ஓரெழுத்து தமிழ் சொற்களை மட்டும் இங்கே பார்வைக்கு வைக்கலாம் என முடிவு செய்தேன். //

ஆஹா... இதுவல்லவோ சிக்கனம்.

இராகவன் நைஜிரியா said...

மீ த 125....

இராகவன் நைஜிரியா said...

// ஆ -பசு ( 'ஆ' வின் பால்......பசுவின் பால்...ஆவின் பால் ) //

மாயவரம் அடுத்துள்ள, தேரழெந்தூர் ஊரில் உள்ள சுவாமியின் பெயர்... ஆமருவியப்பன்.

இராகவன் நைஜிரியா said...

// சோ-மதில்,அரண் //

அப்படிங்களா... நான் வேற என்னமோன்னு நினைச்சேன்

இராகவன் நைஜிரியா said...

// இன்னும் எண்ணற்ற ஓரெழுத்து தமிழ் சொற்கள் கைவசமிருக்கின்றன..தேவையிருப்பின் கம்பெனியை அணுகவும். ( கொஞ்சம் செலவு ஆகும் )//

ஆஹா... இப்படி எல்லாம் வேற இருக்கா...

இராகவன் நைஜிரியா said...

// கொடுத்த கால அவகாசத்திற்குள் கடமையைச் செய்ய தவறினால் "பிம்பிலிக்கி பிலாபி" போன்ற பல அரிய தமிழ் சொற்களை வைத்து,ஒரு செய்யுள் இயற்றச் சொல்லி துன்புறுத்தப்படுவார்கள் என்று கடும் எச்சரிக்கை விடுக்கிறேன்.//

ஹா...ஹா...

அ.மு.செய்யது said...

//இராகவன் நைஜிரியா said...
முதலில் என்னுடைய மன்னிப்பை கோருகின்றேன்... மிக மிக தாமதமாக வருவதற்கு...
//

அதான் தனியா ஒரு பதிவு போட்டே சொல்லிட்டீங்களே....

அயராத ஆணிகளுக்கு மத்தியிலும் வந்து பின்னூட்டமிட்டது பெருமகிழ்வை தருகிறது.

நன்றி தல..

அ.மு.செய்யது said...

//இராகவன் நைஜிரியா said...
// ஆ -பசு ( 'ஆ' வின் பால்......பசுவின் பால்...ஆவின் பால் ) //

மாயவரம் அடுத்துள்ள, தேரழெந்தூர் ஊரில் உள்ள சுவாமியின் பெயர்... ஆமருவியப்பன்.
//

புதிய தகவல்.

தமிழ் said...

அருமை நண்பரே

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

ஆகா!
கலக்குங்கள் செய்யது!
பதிவிட்டதற்கு நன்றி!

narsim said...

ஓ -சென்று தாக்குதல்
//

ஞாநிக்கு தெரியுமா..?

மிக ஆச்சர்யம் செய்யது.. நிறைய தெரிந்து கொண்டேன்..

அ.மு.செய்யது said...

// ஜோதிபாரதி said...
ஆகா!
கலக்குங்கள் செய்யது!
பதிவிட்டதற்கு நன்றி!
//

வாங்க ஐயா ஜோதிபாரதி அவர்களே..

வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி !!!!!

அ.மு.செய்யது said...

வாங்க கார்பரேட் கம்பரே !!!

//narsim said...
ஓ -சென்று தாக்குதல்
//

ஞாநிக்கு தெரியுமா..?
//

ஆஹா..இதுலயும் நுண்ணரசியலா...

நானும் கவனிக்கவேயில்லீங்க...

BTW, வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்.

ஜியா said...

//சோ-மதில்,அரண்
//

Oh!! Ithu antha சோ illaiyaa.. ok ok..

வேத்தியன் said...

செய்யது,
50வது பதிவு போட்டுள்ளேன்...
வந்து பார்க்கவும்...