அன்பு நண்பர் சீனாவின் அன்புக்கட்டளையை ஏற்று,இந்த வாரம் வலைச்சரத்தில் எழுதவிருக்கிறேன்.உங்கள் ஆதரவையும் அன்பையும் வேண்டுகிறேன்.
இணைந்திருங்கள் !!!
இன்றைய வலைச்சர அறிமுகப்பதிவு
**********
சாத்தா - கவனிக்கப்பட வேண்டிய நாவல்
-
குலதெய்வ வழிபாடு தமிழர்களின் வாழ்வியலில் முக்கியமான ஓர் அங்கம். குறிப்பாக,
தமிழக தென்மாவட்ட மக்களின் `சாத்தா’ (சாஸ்தா) வழிபாடு மிகவும் தொன்மையானது.
அத...
1 month ago
20 comments:
வாழ்த்துக்கள்
மிக்க மகிழ்வு செய்யது.உங்க கூடவே இருக்கிறோம்.கலக்குங்க.வாழ்த்துக்கள்!
waiting...
:))))))
வாங்க நண்பரே..
-வித்யா
வாழ்த்துகள் தோழரே!
-ப்ரியமுடன்
சேரல்
வாழ்த்துக்கள்.. திரு.செய்யது அவர்களே.. தொடருங்கள்.
வாழ்த்துக்கள்!
வாழ்த்துக்கள்.. .செய்யது
polaam wright
வாழ்த்துக்கள்!!!!
மிகப்பெரிய பொறுப்பு
திறமையை வெளிக்கொணர இது ஒரு வாய்ப்பே
வாழ்த்துக்கள் செய்யது
அங்கே போயிட்டுதான் இண்டெர்வல்ல இங்கே வந்தேன் சார்.
வாழ்த்துக்கள் தல!
நல்வரவு செய்யது - நல்வாழ்த்துகள்
வாழ்த்துக்கள் செய்யது.
test
ஏங்க, இந்தப் படத்தைத் தூக்குறதாவே இல்லையா? இதுல டெஸ்ட் வேற!!
Assalamuallikum
I like your hard work.
அஸ்ஸலாமு அலைக்கும்
இத்தனை வேலைக்கும் இடையில் எவ்வாறு இதனைச் செய்ய முடிகிறது.
அன்புடன் முஹம்மது அலி ஜின்னாஹ்
Post a Comment