skip to main |
skip to sidebar
பின்னூட்ட சுனாமி,கும்மி பினாமி,சிறுகதைப்புயல்,கவி காளமேகம்,நட்பிலக்கணம் இளைய தளபதி அண்ணன் மாலிக் என்கிற பிரபல பதிவராகிய
நம் அபுஅஃப்ஸருக்கு,இன்று மதியம் 2.30 மணியளவில் பெண்குழந்தை பிறந்திருப்பதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன.தாயும் சேயும் பூரண நலத்துடன் இருப்பதாக தொலைபேசியில் தெரிவித்தார்.
மீண்டுமொருமுறை "அபு" வாகியிருக்கும் மாலிக் அவர்களை வாழ்த்தி, குழந்தை செல்வங்களோடு வளமான வாழ்வு வாழ இறைவனை இறைஞ்சுவோமாக.
இந்த மகிழ்ச்சியான தருணத்தை முன்னிட்டு, வாழ்த்தும் அனைத்தும் நல்ல உள்ளங்களுக்கும் பிரம்மாண்டமான நட்சத்திர விடுதி ஒன்றில் மாபெரும் விருந்தை அபு ஏற்பாடு செய்திருப்பதாக ஏஜென்சி செய்திகள் தெரிவிக்கின்றன.
39 comments:
Dad become referee. Congrats to Abdul Malick
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
அபுவுக்கு வாழ்த்துக்கள்!!!
வாழ்த்துக்கள்
வாழ்த்துகள் தம்பி அபு.
எல்லாம் வல்ல ஆண்டவன், குழந்தைக்கு எல்லா நலமும், வளமும் அருளுவாராக.
அண்ணனுக்கு உளங்கனிந்த வாழ்த்துகள்!
வாழ்த்துகள்
அண்ணே, நான் பதிவுலகத்துக்கு புதுசு ...
உங்க பதிவு அழகு, தமிழர்ஸில் வோட்டும் போட்டாச்சு
அப்படியே நம்ம பதிவுக்கும் வந்து பார்த்து விட்டு !!!
ஓட்ட மறக்கமா தமிழர்ஸில் குத்திட்டு போங்க உங்களுக்கு புண்ணியமா போகும்
வாழ்த்துகள்:)
congrats abu....
வானவில்லில் இருந்து உதிர்ந்த வண்ணமாய் ஒரு வசந்த தேவதை வந்தாளா?
வையகம் காண சிறுவிழிகள் கொண்டு கயல்விழி அவள் பிறந்தாளா?
மல்லிகை மலராய் மனதைக் கொள்ளையடிக்க குழந்தை தேவதை தோன்றினாளா?
அப்பாவின் ஆசையை அப்போது புரிந்து இப்போது இவள் வந்தாளா?
செல்லக் கிளியே சித்திரமே
சீறும் சிறப்புமாய் நீ வாழ்ந்திடுவாய்...
வாழ்த்துக்கள் அபு....
அப்புறம் ஏதோ ட்ரீட்ன்னு கதை அடிபடுது..
என்னை மறக்க வேண்டாமுங்க...
:-)
Congrats...:-)
தந்தையான அவருக்கு வாழ்த்துக்கள்
சேதி தெரிவித்த உங்களுக்கு நன்றிகள்.
வாழ்த்துக்கள் தோழரே!
என்னது? மிட்டாய் எல்லாம் பகிர்ந்து கொடுத்தாச்சா, நாந்தேன் கொஞ்சம் லேட்!! நன்பருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.
வாழ்த்துகள் மச்சான்.
வாழ்த்துகள் அபு!
எல்லா வளமும் பெற்று வாழ்க!
முதல் குழந்தையா?
அபுவுக்கு வாழ்த்துகள்..
வாழ்த்துகள்..
வாழ்த்துக்கள் அபு,
தங்களுக்கு இறைவன் பரக்கத்தை வழங்கட்டும்.
அந்த பிரம்மாண்டமான விருந்தை கத்தாரில் வைத்துக் கொள்ள வேண்டுமென் கேட்டுக் கொள்கிறேன்.
வாழ்த்துக்கள் :)))
தேவதையின் வருகைக்கு வாழ்த்துக்கள் அபு அண்ணா...
vazththukkal abu
அபுவுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்...
செந்தில் [ கிறுக்கல்கள் - http://www.aadhis.blogspot.com ]
வாழ்த்துக்கள் அபு
அடுத்த ஆண் குழந்தைக்கும் சேர்த்து வாழ்த்துக்கள்
இந்த மகிழ்ச்சியான தருணத்தை முன்னிட்டு, வாழ்த்தும் அனைத்தும் நல்ல உள்ளங்களுக்கும் பிரம்மாண்டமான நட்சத்திர விடுதி ஒன்றில் மாபெரும் விருந்தை அபு ஏற்பாடு செய்திருப்பதாக ஏஜென்சி செய்திகள் தெரிவிக்கின்றன.
//
பாவம்பா அவரு ஏன் இப்படி மாட்டி விடுரீங்க
வாழ்த்துக்கள்... வாழ்க வளமுடன்........!!
வாழ்த்து சொன்ன அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி !!!
அபுவிடம் தெரிவித்தாகிவிட்டது...ட்ரீட்டும் உறுதியாகிவிட்டது.
எங்கே எப்போது என்ற தகவல்களை அண்ணன் அபுவே உத்யோகப்பூர்வமாக வெளியிடுவாராக !!!
வாழ்த்துக்கள் அபு :))
அபுவுக்கு வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள் அபுஅஃப்ஸர்...
வாழ்த்துக்கள்.....
வாழ்த்துக்கள் மச்சான் ஜோதியில் அக்கியம் ஆகிட்டே
//அ.மு.செய்யது said...
வாழ்த்து சொன்ன அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி !!!
அபுவிடம் தெரிவித்தாகிவிட்டது...ட்ரீட்டும் உறுதியாகிவிட்டது.
எங்கே எப்போது என்ற தகவல்களை அண்ணன் அபுவே உத்யோகப்பூர்வமாக வெளியிடுவாராக !!!//
இத தான் நான் எதிர்பார்த்தேன், பேரு எல்லாத்தயும் சரியா லிஸ்ட் போட்டு கொடுத்துடுங்க..குறை குத்தம் வந்துரப்போவுது.
தல செய்யதுக்கு என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்...
வாழ்த்து தெரிவித்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்
வலைப்பதிவு மக்களெல்லாம் சேர்ந்து எனக்கும் என் குடும்பத்திற்கும் விருந்து ஏற்பாடு செய்திருப்பதாக கேள்விப்பட்டேன்... உங்கள் அன்பு உபசரிப்புக்கு தலைவணங்குகிறேன்.. பாஸ்போர்ட் ரெடியா இருக்கும் அந்த ஃபிளைட் டிக்கெட் மட்டும் அனுப்பி வைத்துவிடுங்க.. வந்து பாய்ஞ்சிடுவோம்..........
valthukkal .....
//வலைப்பதிவு மக்களெல்லாம் சேர்ந்து எனக்கும் என் குடும்பத்திற்கும் விருந்து ஏற்பாடு செய்திருப்பதாக கேள்விப்பட்டேன்... உங்கள் அன்பு உபசரிப்புக்கு தலைவணங்குகிறேன்.. பாஸ்போர்ட் ரெடியா இருக்கும் அந்த ஃபிளைட் டிக்கெட் மட்டும் அனுப்பி வைத்துவிடுங்க.. வந்து பாய்ஞ்சிடுவோம்..........//
விருந்து ஏற்பாடு செஞ்சவங்களுக்கு, விமானட்டிக்கட்...ஜுஜுபீ!! நீங்கள் சரின்னு சொல்லுங்க வீட்டு வாசலில் ராக்கெட்டை கொன்டு வந்து நிறுத்திடுவோம்.
Post a Comment